பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-23, 24 பெ. பொ. விளக்க்ம் இறை-தலைவன் சதானந்தன்-மிகுந்த மகிழ்ச்சி உடையவன் விதி-யாவற்றையும் விதிப்பவன் ஞானி-அறிவுடையவன் மால் மகன்-திருமால் மகன் வாணி கேள்வன்-நாமகள் கணவன் விரிஞ்சன்-படைப்பவன் - கமலம் யோனி-கொப்பூழ்த் தாமரையைப் பிறப்பிடமாகக் கொண்டவன் ஈனட-கடிய முறைதெரி-அறந்தெரிந்த நறைமலி-தேன் மிகுந்த நாமம்-பெயர் ஆறைந்து - முப்பது ஒப்பீடு சூடாமணி23-24 பிங்கலம்-156 கயாதரம்-12, 13 நாமதீபம்54-55 பிரமன்: 1 + 30 பிரமன்: 1-39 28 பிரமன்-28 மேதினி படைப்போன் - மண் படைத்தோன் படைத்தோன் பிதாமகன் பிதாமகன் பிதாமகன் பிதாமகன் பிதா م مہ = *** * * * விதாதா விதாதா விதாதா விதாதா வரன் வரன் to to #: வரன் அயன் அயன் அயன் அயன் மலரோன் மலரோன் - _ _ மலரோன் மண் u: பொதுத்தந்தை பொதுத்தந்தை _ & so a வேதா வேதா வேதா வேதா இரணியகருப்பன் இரணியகருப்பன் இரணியகெற்பன இாண்யகெர்ப்பன் போதன் போதன் போதன் _ மாலுந்தி உந்தியில் வந்தேரன் வந்தோன் . wپوپ 夺鹉*