பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி - - சூடாமணி செய்யுள்-23. 24 சொற்பாகுபாடு சூடாமணிச் செய்யுள் 23 முதல் 24 முடிய உள்ள சொற்களுள் சங்க இலக்கியச் சொற்கள் : இறை-பெரும்பாண் 265, விதி-முருகு 95 பிற தமிழ்ச் சொற்கள்: மலரோன், மண் பொதுத்தந்தை, போதன், மாலுந்திவந்தோன், குரவன், ஓதிமமுயர்த்த கொடியோன், அன்ன ஆர்தி, எண்கணன், மறையவன், ஞானி, மான்மகன், வாணிகேள்வன். விரிஞ்சன், பகவன், வானோர்முதல்வன், நான் முகன். கலைச்சொல் ஆக்கத்திற்குரியவை : குரவன், இறை, விதி வட சொற்கள்: பீரமள், விதரதா, வரன், அயன், வேதா, சதானத்தன், சுயம்பு, அந்ந்தன் கமலயோனி. மணிப் பவளச் சொற்கள்: மேதிவி படைத்தோன், பிதாமகன், இரணியகருப்பன். புத்தன். சினன்பஞ்சதாரைவிட்டே