பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தேவப் பெயர்த் செய்யுள்-25 25 தருமரா சன்மு னிந்திரன், சினன்,பஞ்ச தாரை விட்டே அருள்சுரந் தவுணர்க் கூட்டும் ததாகதன் ஆதி தேவன், விரவுசாக் கியனே, சைனன், விநாயகன், சினத்த விர்த்தோன், அரசு நீ ழல்இ ருந்தோன், அறிவரன், பகைவன், செல்வன். பெயர்ப் பொருள் விளக்கம்: தருமராசன்-அறத்தின் தலைவன் முனிந்திரன்-முனிவர்க்கரசன் சினன்-அவாவை வென்றவன் ததாகதன்-துர அறிவினன் சாக்கியன்-தேக்கமரச்சோலையில் வாழ்பவன் சைனன்-ஆன்மீகப் பயிற்சியினன் விநாயகன்- நன்மையை அறிவுறுத்துபவன் அரசு நிழல்-அரசமரநிழல் அறிவான்-அனைத்தையும் அறிந்த மேலானவன் பகைவன்-காமனுக்குப் பகைவன் செல்வன்-அருட்செல்வம் நிறைத்தவன் விரவு-பொருந்திய புத்தன் தொடர்ச்சி அண் ேைலமாயாதேவி *தனகளங்கமூள் த்தி கண்ணியகலைகட்கெல்லாம்நாதன்முக்குற்றமில்லான் எண்ணின்னுடையேன்வின் புண்ணியத்தின்மூர்த்தி புண்ணியமுதல்வன்ன்ந்தன்பூமிசைநடந்தோன்புத்தன்