பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-25, 26, 27 பிற தமிழ்ச் சொற்கள் ஆதிதேவன், சாக்கியன், சினந்தவிர்த்தோன், அாசுநீழலிருந்தோன், பசுவன், முக்குற்றமில்லான், எண்ணில் கண்ணுடையான், பூமிசை நடந்தோன். க, சொ. ஆக்கத்திற்குரியவை: சினன், அண்ணல், வடசொற்கள்: புத்தன், தருமராசன், முனிந்திரன், ததாகதன், சைனன், விநாயகன், வரன், வாமன், புண்ணிய(த்தின்),முர்த்தி, சாந்தன். அகளங்கமுர்த்தி.

தனிப் பவளச் சொற்கள்:

மாயாதேவிசுதன், கலைகட்கெல்லாம்நாதன், புண் ணியமுதல்வன். (25, 26) இந்திரன் மேகவாகனன்வேன்.விக்குவேந்தன்விண்முழுதாணி பாகசாதணேவச்சிரபாணிகோபதி சிறப்பாம் நாகநினகர்க்குநாதனான்மருப்பியானையூர்தி போகிவாசவனேவேந்தன்பு ந்தரன்புலவன்சக்கிர ன் 27 மேகவா கனன்,வேல் விக்கு வேந்தன், விண்முழு தாளி, பாகசா தனனே வச்சிர பாணி,கோ பதி,சி றம்பாம் நாகநி ணகர்க்கு நாதன், நான்மருப் பியானை யூர்தி, யோகி,வா சவனே, வேந்தன், புரந்தரன், புலவன் சக்கிரன், ... 55