பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தேவப் பெயர்த் செய்யுள் 27, 28. பெ. பொ. விளக்கம்: இந்திரன்-(இந்திரம்-கிழக்கு) கிழக்குத் திசைக்கு உரியவன். நெல் முதலான கூலங்களைக் சொடுப்பவன். பாகசாதனன்- பாகன் என்னும் பகைவனைக் கொன்றவன் ஆளி-ஆள்பவன் வச்சிரபாணி-வச்சிரப் படையை உடையவன் கோபதி-வானத்துத் தலைவன் போகி-இன்பங்களைக் கொள்பவன் வாசவன்-செல்வம் உடையவன் புாம் தரன்-பகைவர் உடம்பைப் பிளப்பவன் சக்கிரன்-கொடியவரை வெல்வதில் வல்லவன் ஏ-எண் ணிடைச் சொல் சிறப்பு ஆம் நாகநீள்நகர்-சிறப்புடைய தேவருலகத் தலைநகர் (2) இந்திரன் தொடர்ச்சி மருதநன்னிலத்துவேந்தன்மருத்துவன்வானோர்கோமான் புருகூதன்சசிமணர்ளன்புரோகிதன்கெளசிகன்னே கரியவன்சுனாசிரனனாகண்ட லனுடன்வலாரி அரிசதக்கிருதுநீண்டவாயிரங்கண்ணனிந்திரன் 28 மருதநன் நிலத்து வேந்தன், மருத்துவன், வானோர் சோமான், புருகூதன், சசிம ணாளன், புரோகிதன், கெளசி கன்னே கரியவன். சுனாசி ரன்,ஆ கண்டலன், உடன்வ லாரி, அரிசதக் கிருது, நீண்ட ஆயிரங் கண்ணன், இந்திரன், பெ. பொ. விளக்கம்: மருத நன்னில சார்ந்த நிலத்தின் தலைவன் బ్రొ- ழு பங்கு காற்றாக்கியவன்.