பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி - சூடாமணி செய்யுள்-27, 29 பிற தமிழ்ச் சொற்கள்: வேள்விக்கு வேந்தன், விண்முழுதாளி, நான்மருப்பியானையூர்தி, மருத நிலத்து வேந்தன், வானோர்கோமான், கரியவன், ஆயிரங்கண்ணன், கலைச்சொல் ஆக்கத்திற்குரியவை: முழுதாளி, புலவன், மருத்துவன். வட சொற்கள்: இந்திரன், மேகவாகனன், பாகசாதனன், வச்சிரபர்ணி, போதி எாசவன், புரந்தரன், சுக்கிரன், புருகூதன், புரோகிதன், கொளசிறன், சுனாசீரன், ஆகண் டலன், வலாரி, சதாக்கிருது. மணிப் பவளச் சொற்கள்: நாகர்க்குநாதன், கோமதி சசிமணாளன், பிள்ளையார் (விநாயகன்) அங்குசபாசமேந் திஅம்பிகைதனியன்முன்னோன் ஐங்கரன் மூத்தோனொற்றையணிமருப்பினனேரம்பன் கங்கைபெற்றோன்முக்கண்ணன்கணபதியீசன்மைந்தன் வெங்கயமுகனேயாகுவாகனன்விநாயகன்பேர் 29 அங்குச பாசமேந்தி, அம்பிகை தனயன், முன்னோன், ஐங்கரன் மூத்தோன், ஒற்றை அணிமருப் பினன்,ஏ ரம்பன், கங்கைபெற்றோன்,முக் கண்ணன், கணபதி, ஈசன் மைந்தன், வெங்கய முகனே ஆகு வாகனன், விநாயகன்தேக்