பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி வடசொற்கள் : சித்தசன். சம்பராரி, வசந்தன், கந்தர்ப்பன், மதன். மோகன், அரங்கன், அங்கதன், மணிப்பவளச் சொற்கள் : மன்மதன், இரதிகாதலன், மனோபவன், மனோசன், மனோபு. வடுகன் (வைரவன்) முத்தனேகுமரன்பிள்ளைமுடுவல்வெம்படையோன்காரி சிததன்கேத்திரபாலன்னே செந்தொடைக்குரியகோமான் வித்தசன்ஞாளியூர்திவிறற்கருங்குதிரையாளி வைத்தசீர்வடுகனின்னவைரவனாமமாமே. 35 முத்தனே, குமரன், பிள்ளை, முடுவல்வெம் படையோன், காரி, சித்தன்,கேத் திரபா லன்னே - செந்தொடைக் குரிய கோமான், ! வித்தகன், ஞாளி யூர்தி, -- விறற்கருங் குதிரை யாளி, வைத்தச்ர் வடுகன், இன்ன வைரவன் நாம மாமே. பெ. பொ. விளக்க்ம் வைரவன்-அச்சமூட்டுபவன் முத்தன்-மகிழ்ச்சியுடையவன் முடுவற்படை-நாய்ப்படை காரி-கரிய நிறத்தவன் சித்தன்-வல்லவன் கேத்திரபாலன்-தெய்வஇடங்களைக் காப்பவன் வித்தகன்-வித்தைகளில் தேர்ந்தவன் ஞாளி-நாய்; வடுகன்-இளமை காப்பவன். பாட வேறுபாடு: 2 செந்தமிழுக்குரிய கோமான்-இப்பெயர் முருகனுக்கே உரிய பெயர்: வைரவனுக்கு வழக்கு இல்லை , 73 சூ-10