பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோகுதி சூடாமணி செய்யுள் -33, 36 பிற தமிழ்ச் சொற்கள்: குமரன், முழுவற்படையோன், சித்தன். செந்தொடைக்குரிய கோமான், வித்தகன், ஞாளியூர்தி, கருங்குதிரையான், வடுகன். க. சொ. ஆக்கத்திற்குரியவை: முழுவற்படை, சித்தன், வித்தகன். வடுகன. வடசொற்கள்: வைரவன், முத்தன், கேத்திரபாலன் மணிப் பவளச் சொற்கள்: saూబాas #æsaksaaw ஐயனார் சாரியே.புறத்தவன்பூங்கடல்வண்ணனெடியசாத்தாப் பூரணைகேள்வன்யோகியுட்கலைதன்மணாளன் ஒருமாசாத்தன்செண்டாயுதன்வெள்ளையானையூர்தி ஆரியனறத்தைக்காப்போனரிகரகுமரனையன் 36 சாரியே, புறத்த வன்பூங் கடல்வண்ணன், நெடிய சாத்தசப் பூரணை கேள்வன், யோகி, புட்கலை தன்ம ணாளன், ஒருமா சாத்தன், செண்டா யுதன்வெள்ளை யானை பூர்தி, ஆரியன்,அ றத்தைக் காப்போன், அரிகர குமரன், ஐயன், பெ, பொ. விளக்கம் : காரி-கரிய நிறத்தவன் சாத்தா-கொடியவரை ஒறுப்பவன் செண்டாயுதன்-செண்டு என்னும் போர்ப்படையுடையவன் ஆரியன்-அழகன் . . . ; ;- : அசிகரகுமரன்-திருமால் (மயக்கி) சிவன்மகன். 15,