பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி செய்யுள்-38 பெயர்ப் பொருள் விளக்கம்: சமன்-நடுநிலையானவன் கூற்று-உயிரையும் உடலையும் கூறுபடுத்துபவன் தருமன்-அறச்செயை லச் செய்பவன் அந்தகன்-முடிவில் அழிப்பவன் சண்டன்-கடும் சினமுடையவன் நமன்-விதிததலை உ டையவன் வைவச்சுதன்-கதிரவன் மகன் தென்றிசைக்கோன்-தெற்குத் திசைக்குரிய தலைவன் அரி-உயிர்க்கு முடிவு செய்பவன் மறலி-கடிய வலிமை உடையவன் கால்-காலன் மறல்-மிகு வல்லமை உடையவன் மடங்கல்-உயிரைக் கவரும் வன்மையன் பாசத்தன்-கவர்ந்து இழுக்கும் கயிற்றை உடையவன் மற்றை, மற்று-அசைகள் ஏகாரங்கள்-அசை உம்-உயர்வு சிறப்பு கமை இல்-காலந்தாழ்க்கும் பொறுமை இல்லாத சூடாமணி-38 காலன் 1-18 சமன் செங்கோற்கடவுள் கூறறு தருமன் அந்தகன் హ్రోక్ష: ; தமன் வைவச்சுதன் ஒப்பிடு tங்கலம்-197, 199 கயாதரம்-20 இயமன் 20 காலன் 13 சமன் சமன் செங்கோற்கடவுள் *rmek கூற்று கூற்று தருமன் தருமன் அந்தகன் அந்தகன் சண்டன் சண்டன் நமன் ளுமன் நடுவன் நடுவன் தென்றிசைக்கோன் தென்றிசைக்கோன் தென்றிசைய்ோன் தேவப் பெயர்த் நாமதீபம்-87 காலன் 26 "من بقي Rني செங்கோலரின் கூற்று தருமன் அந்தகன் சண்டன் நமன் வைவச்சுதன் நடுவன் தென்றிசைக்கோன்