பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி 2. தேவப் பெயர்த் செய்யுள்-39 அறத்தின் செல்வி மரகதவல்லியூகமரநிழலுற் றவஞ்சி பரமசுந்தரிபியக்கிபகவதியம் மையெங்கள் அருகனைமுடிதரித்தாளம்பிகையற த்தின்செல்வி தருமதேவைதபேரம்பாலிகையென் றுஞ்சாற்றலாமே. 39. மரகத வல்லி, பூக மரநிழ லுற்ற வஞ்சி, பரமசுந் தரி,இயக்கி, பகவதி, அம்மை, எங்கள் அருகன்ை முடித ரித்தாள், அம்பிகை, அறத்தின் செல்வி0, தருமதே வதைபேர் அம்பா லிகைஎன்றும் சாற்ற லாமே. பெயர்ப் பொருள் விளக்கம்: தருமதேவ தை-அறத்தின் தெய்வப்பெண் மரகதவல்லி-பச்சைமணிக்கொடி போன்றவள் பூகநிழலுற்ற வஞ்சி - பாக்குமரநிழலில் அமர்ந்த வஞ்சிக்கொடி போன்ற பெண். பரமசுந்தரி-பேரழகி இயக்கி-தெய்விக அழகி அம்பிகை-தாய்த்தெய்வம் அம்பாலிகை-உலகத்தாய் சாற்றலாம்-சொல்லலாம் ፶– ፰6UJ። பாட வேறுபாடு: I 'அறத்தின் மூர்த்தி' -இப்பெயரில் மூர்த்தி என்பது வடிவுடைய இரு பாலர்ச் கும் பொது எனினும் ஆண் கடவுளர்க்கே உரியதாகப் பயன்படுத்திப்பெறுகிறது. பிற பனுவல்களும் அறத்தின் செல்வி என்றே காட்டுகின்றன. x . 3.