பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தேவப் பெயர்த் செய்யுள்-48 உலகமா தா,அபி ராமி, ஒள்ளிய வெள்ளை மெய்யாள், இலகுவெண் சலச முற்றாள், பாரதி, இசைம டந்தை, மலரயன் மனைவி, வாக்காள், வாணி, நாமகள் பேராமே. பெ. பொ. விளக்கம் : நாமகள்-நாவில் சொல்லைப் பிறப்பிக்கும் தெய்வப் பெண் கலைமகள்-கலைகளுக்கு இருப்பிடமான பெண் * , பனுவல் ஆட்டி-நூல்கனை ஆள்பவள் காயத்திரி-தன்னைப் பாடுபவனைக் காப்பவள் ஞானமூர்த்தி-அறிவின் திருவுரு பிராமி-பிரமாவின் மனைவி வெண்சலசம்-வெள்ளைத்தாமரை - பாரதி-பாரதன் போற்றுதலுக்குக் கரணியமானவள் அயன்-பிரமா வாணி-சொல்லுக்குரியவள் ஒப்பீடு சூடாமணி-43 பிங்கலம்-138 காரம்-3 நாமதியம்-56 நாமகள் 1-13 நாமகள் 22 நாமகள் 6 நாமகள் 15 கலைமகள் கலைமகள் கலைமகள் — பனுவலாட்டி பனுவலாட்டி سبسيوم:مسجنسبة பாமகள் காயத்திரி காயத்திரி . =ജ്ഞ காயத்திரி ஞானமூர்த்தி ஞானத்திறைவி அறிவாட்டி ஞானி உலகமாதா உலகமாதா — — பிராமி பிராமி — பிராமி

ఃప வெள்ளையுருவாள்.

வெண்பூமான்