பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தேவப் பெயர்த் செய்யுள்-39 44. சேட்டை,இந் திரைக்கு முத்தாள் சீர்கேடி, சிறப்பில் லாதாள், நீட்டிய வேக வேணி, நெடுங்காகத் துவச முற்றாள், கேட்டையே கெடல ணங்கு: கழுதைவா கனி,கே டெல்லாம் மூட்டிய கலதி, தெளவை, முகடி,மு தேவி, யாமே. பெயர்ப் பொருள் விளக்கம்: மூதேவி-மூத்த தேவி சேட்டை-மூத்தவள் இந்திரைக்கு முத்தாள்-திருமகளுக்கு முத்தவள் சீர்கேடி-சீர்களைக் கெடுப்பவள் ஏகவேணி-ஒற்றைச் சடையான கூந்தலை உடையவள் காகத்துவசம் உற்றாள்-காக்கைக் கொடியுடையாள் கேட்டை-கேட்டிற்குரியவள் கலதி-கீழானவள் தெளவை-மூத்தவள் நீட்டிய-தொங்கவிடப்பெற்ற ெ நடும்-உயர் ந்த கேடுஎல்லாம்மூட்டிய-கெடுதிகளையெல்லாம் உண்டாக்கிய ஒப்பீடு சூடாமணி-44 பிங்கலம்-187188 கயாதரம்-25 நாமதீபம்-89 முதவி 1–12 மூதேவி 1-10 மூதேவி 8. மூதேவி 10 இந்திரைக்கு ٭-جسیے۔ خد —નાના — மூத்தாள் சேட்டை சேட்டை சேட்டை சேட்டை ફેંકે છે.? . - சீர்கேடி &#3 - சிறப்பில்லாதாள் 7.! ஏகவேணி o, காகத்துவசமுற்றாள்.