பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தேவப் பெயர்த் செய்யுள்--45 45 பொருவில்இந் திராணி, செய்ய புலோமசை, சசி,பே ரின்பம் தரும்.அயி ராணி, இந்திரன் மனைவிபேர்; சயந்தன் மைந்தன்; அரமகள், அரம்பை என்ப அமரர்தம் மாதின் பேரே, விரவுசூர், அணங்கு, தெய்வ மெல்லியர் பொதுப்பேர் சொல்லும். பெ. பொ, விளக்க்ம் இந்திராணி-இந்திரன் மனைவி புலோமசை-புலோமன் என்பவன் மகள் சசி-அன்ன நடையினள் அயிரர்ணி (அர்யாணி என்னும் வடசொல்லின் திரிபு)-வணங்கத்தக்கவள். சயந்தன்-அழகினால் வெல்பவன் அரமகள்-தேவமகள் அரம்பை-விருப்பத்தைத் துண்டுபவள் தெய்வ மெல்லியர்-தேவரினத்து மென்மைத் தன்மை உடைய மகளிர் சூர்-கவர்ச்சியால் சோர்வு தருபவர்; அணங்கு-அழகால் வருத்துபவர். பொருவு இல்-ஒப்பில்லாத பெருமை இன்பம்-கிடைத்த்ற்கரிய இன்பம் என்ப-என்று சொல்வர் பொதுப்பேர்சொல்லும்-பொதுவான பெயர் என்று சொல்லப்பெறும் தம்-ஆறாம் வேற்றுமைச் சொல்லுருபு . ஒப்பீடு சூடாமணி-45 பிங்கலம்-161 கயாதரம்-28 5TIಫೆರೆ –62 இந்திரன், , இந்திரன் இந்திரன்தேவி 6 ங் கிரன் கே.வி.6 ல்ே ட' தேவி 1-5 இந்திரன்தே இந்திரன் தேவி. இந்திராணி వైష్ణా- இந்திராணி புலோமசை --- புலோமசை சசி - 3