பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#51-1 ഥങ്ങ് தேவப்பெயர்த் செய்யுள் --5ே சொற்பாகுபாடு சூடாமணிச் செய்யுள் 50ல் உள்ள சொற்களுள் சங்க இலக்கியச் சொற்கள் : தேவர்-பரி 3-27; அமரர்-பட் 18கி. புத்தேளிர்-கலி, 82-4, கடவுளர்-கலி 93-7; அண்டர்-குறு 117-;ே உம்பர்-நற் 119.6: இமையவர்-பெரும்பாண் 429; வானோர்-முருகு 260; புலவர்-முருகு 268 விண்ணோர்-பரி 5-31; மேலோர்-மதுரை 881; ஐயர்-முருகு 107 பிற தமிழ்ச் சொற்கள்: பண்ணவர், அமுதர், உயிர் நிலத்தவர் கலைச்சொல் ஆக்கத்திற்குரியவை: பண்ணவர், உம்பர் வடசொற்கள்: விபுதர், இலேகர், சுரர், தீர்த்தர், ஆதித்தர் தெய்வம், அசுரர் ஈனமிலணங்குபுத்தேளேற்றதுர்கடவுடேவே ஆனதெய்வதமேதெய்வமாமெனவுரைப்பர் நூலோர் தானவரவுனரோடுதைத்தியர் திதியின்மைந்தர் ஏனையவசுரராகுநிசாரரென்றுமே ற்கும் 51 சனமில் அணங்கு, புத்தேள், ஏற்றதுர், கடவுள், தேவே ஆனதெய் வதமே தெய்வம் ஆமென உரைப்பர் நூலோர்; தானவர், அவுண் ரோடு தைத்தியர், திதியின் மைந்தர், ஏனைய அசுரர் ஆகும்; . . . நிகாசர் என்னும் ஏற்கும். Boš.