பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதர்வது, 'மர்ந்தன் திடீரெனக் கடவுளாலேர், ធ្ឫស្ស படைக்கப்பட்டு உருவான்வன் அல்லன்'; இப்போது காணப்படும் முஇ மாந்த உறுப்புகளின் அமைப்பு வடிவத்துடனும் 897ರ ಫೆ:15 ೧ುಣ್ಣ: படிமுறை வளர்ச்சிப் படிகளில் உறுப்புக்கள் கிளைத்து வளர்ந்து உருப்பெற்ற வன்’ என்பதே. அஃது எவ்வாறு? இயற்கைப் பொருளிலிலிருந்து உயிரினத்திற்கு முலமான ஒரு 'கூழ்" அமைந்தது. அந்தக் கூழ்தான் உயிரினத்தின் மூலம் என்பர். அந்தக் கூழை ஊன்மம் - ஆங்கிலத்தில் புரோட்டோப்பிள்ாசம் (Protoplasm) என்பர். இவ்வாறு 1846இல் கண்டறிந்து 'புரோட்டோப்பிளாசம்’ என்னும் பெயரைக் கொடுத்தவர் வான் ம்ோல் (Won Mohi) என்னும் உயிரியல் அறிஞர் ஆவர். இதனை 'முதல் உடல் என்பர்ர் நம் உயிரியல் பேராசிரியர் முனைவர் எம். கே. சுப்பிரமணியம். நாம் இதனை 'ஊன்மம்' என்று குறிக்கலாம். இந்த ஊன்மத்திலிருந்து முதல் உயிரினம் தோன்றி, வளர்ந்து வளர்ந்து படிப்படியாக மாறி மாறி ஆறறிவுடைய உயிரான மாந்தன் என்று ஆனான் என்று கணித்துள்ளனர். இந்த ஊன்மம் முதன்முதலில் இந்தப் பூவுலகில் எந்தப் பகுதியில் தோன்றியது என்று திட்டமாகக் கூறவில்லை. ஒரிடத்திலோ, பரவலாகவோ ஆங்காங்கோ அவ்வப்போது நேர்ந்த சூழலுக்கேற்பவோ தோன்றியிருக்க வேண்டும். இந்தப் படிமுறை வளர்ச்சியில் நிறைவு பெற்றது மாந்தர் உடலுயிர். இது தோன்றிய காலத்தை வரையறுக்க முடியவில்லை. ஆயினும் அண்மையில் ன்டனோசர்ர் என்னும் பெரிய விலங்கினம் 200 மில்லியன் (ஒரு மில்லியன்-பத்து இலட்சம்) அதாவது 20 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என்று அறிஞர் ஆரிமில்லர் (Hory Miller) என்பார் ஆய்ந் தறிந்து வெளியிட்டுள்ளார்.*ச எனவே இங்கு எத்துனையே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் முதல் மாந்த இனம் தோன்றியிருக்க வேண்டும். இந்த மாந்த உடலுயில் இந்தப் பூவுலகின் எப்பகுதியில் முதன்முதலில் உருப்பெற்றது என்பதில் கருத்து வேறுபாடுகளே உள்ளன். கிடைத்துள்ள பழைய மண்டை ஒடுகளை ஆராய்ந்தோர் சாவா, சீனா, உலகின் தென்பகுதி 2. எம். கே. சுப்பிர்மனியம்: க்லைக்கள்.ஞ்சியம் பக், 672 22 அ ... ... ... தினமணிச்சுடர்-கிழில்கயிதழ் 8-1-1991 t?