பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவப் பெயர்த் சூடாமணி செய்யுள்-51. மிகை: பிங்: (1) இயவுள் - - (2) கண்டகர், மேனிகரப்போர். தகுவர் கார்வண்ணர், தேவர் பகைவர் - கயா: (1) - (2) கடவுளர்தெவ்வர், தகுவர், பூகண்டகர் நாம: (1) தேவு, இயவுள் - (2) அந்தரத்ே தார்க்கொன்னார், தகுவர் சொற்பாகுபாடு சூடாமணிச் செய்யுள் 51ல் உள்ள சொற்களுள் சங்க இலக்கியச் சொற்கள் : அணங்கு-முருகு 289; புத்தேள்-கலி 82-24; சூர்-முருகு 46 கடவுள்-பொருந 52; தே-நற் 220-8; அவுனர்-முருகு 59 தானவர்-பரி 1-26 பிற தமிழ்ச் சொற்கள் : தெய்வம், தெய்வதம் *ll- சொற்கள்: அசுரர், அவுனர், தைத்தியர், நிசாசரர் மணிப்பவளச் சொற்கள்: - திதியின் மைந்தர் பாட வேறுபாடு:

  • பொருட்பெயராகத் தெய்வம் இல்லை. அனைத்துக் கடவுளரையும் செய்வ. மாகக்கொண்டு தெய்வப் பெயர்த்தொகுதி என்றதால் இல்லை போலும், பிறபொருள்களில் தெய்வமும், பிறவும் பின்வருமாறு உள்ளன: அணங்குதெய்வம் (48) சரர்-புத்தேள் (10) அணங்கு-சூர் (ச) சரர்கடவுள்ர் (19) அசுரர்-கடவுளர் தெய்வச் (20) எண் கய்ாகரச் யெய்யுள் எண். . -