பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-52 இராக்கதர், விஞ்சையர், கந்தருவர் நிருதரேபிசிதவூணர்நிசாசரரரக்கர்திமை தருமிராக்கதர்பேர்சாலகடங்கடர்தானுமாகும் விரவுவிஞ்சையர்பேர்வித்தியாதரரேகேசரருமாங்கந் தருவர்யாழ்வல்லோரேகசந்தருவர்கின்னரருமாம்ே 52 நிருதரே பிசித ஆணர், நிசாசரர், அரக்கர் தீமை தரும்இராக் கதர்பேர்; சால கடங்கடர் தானு மாகும்; விரவுவிஞ் சையர்பேர் வித்தியா தரரேகே சரரும் ஆம்;கந் தருவர்,யாழ் வல்லோ ரேகாத் தருவர்;கின் ணரரும் ஆமே. பெயர்ப் பொருள் விளக்கம்: இராக்கதர்--இரவிலும் சினந்து திரிபவர் தி ருதர்-வீரர் பிகித ஊனர்-இறைச்சி உண்பவர் அரக்கர்-தம்மைக் காத்துக்கொள்பவர் சாலகடங்கடர்-மிகுதியும் காடுகளைக் கடக்கவல்லவர் கந்தருவர்-பாடும் தொழிலினர் காந்தருவர்-கவர்ச்சிகொண்டவா கின்னரர்-கின்னரம் என்னும் பாடும் பறவை போன்ற இசைக்கும் இசைக் கருவி கொண்டவர் ஒப்பீடு சூடாமணி-52 பிங்கலம்-203-20 கயாதரம்-20, 29 நாம்ே-1: இராக்கதர் 1-5 "இராக்கதர் 1-6 இராக்கதர் 7 இராக்கதர் .ே திருதர் திருதர் திருதர் திருதர் ப.வேறுபாடு. & . . . * *, * , .திருதர், அரக்கர் எனும் இருபொருள் பெயர்களாக உள்ளன. 111