பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-53 மண்ணை மண்ணை மண்ணை - wm", சோகு சோகு சோகு சோகு கழிது! கிழுது: கழுது கழுது មាត្រាំ sস-গেf கூளி - - ఆ|3)$33; ہٹتے Gu65pa6 శ్రీ 63()& - அலகை கடி கடி கடி خيانته சாவு சாவு *بیسمس -پی-سی مستعم மிகை பிங்: (1) சாரதம், மகோதரம், கணம் { 2) மருள், அழன், குணங்கு, குணபாசி, சவம், அள்ளை கயா: (1) சாரதம், மகோதரம், மருள் (2) குணபாசி நாம: (1) சாபம், பிரேதகம் (2) குணலை, குணபாசி, குணபம், குணங்கு, கிரகம், சங்கை, அண்ணை சொற்பாகுபாடு சூடாமணிச் செய்யுள் 53ல் உள்ள சொற்களுள் சங்க இலக்கியச் சொற்கள்: பூதம்-பெரும்பாண் 235; குறள்-பெரும்பாண் 193; கூளி-பட் 259; பேய்-மதுரை 632; வெறி-முருகு 222; மயல்-குறு 156-7; பாசம்-நற் 12-2; மண்ணை -அகம் 24-12; கழுது-மதுரை 633; அலகை-மலைபடுகடாம் 234; கடி-சிறுபாண் 187; சாவு-நற் 397-7; பிற தமிழ்ச் சொற்கள்: பூதம், பாசம் க. சொ, ஆக்கத்திற்குரியவை : கூளி, மண்ணை, கழுது வடசொற்கள்: கிருத்திமம், பாரிடம, சாதகம், பிரேதம், வேதாளம், பிசாசம், வியந்திரம், சோகு.