பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள் —55 நாம: வந்து, புட்கோள்முன்னோன், அருணன்முன்னோன், இடிவேந்தன், முன்னோன், மின்வேந்தன்முன்னோன், கம், அனிலம், ஆயுசகன், காசிபன்சேய், ஆசுகம், பெலன், பரிசன், வயினதேவன், கலைவாகனன். மேல்வட திக்காள்வோன், சமீரன், அனுமன்தாதை, வீமன்தாதை, கானகன், பவமான் சொற்பாகுவாடு சூடாமணிச் செய்யுள் 55ல் உள்ள சொற்களுள் சங்க இலக்கியச் சொற்கள்: காற்று-பெரும்பான் 240; வாதம்-கலி 96-36; கால்-முருகு 14 வளி-முருகு 170; மருத்து-பரி 4-32; வாடை-நற் 5-8; கூதிர்-நெடு 12 மால்-முருகு 12; கோதை-முருகு 200; கொண்டல்-மதுரை 530 உலவை-நற் 2-2; கோடை- பெரும்பாண் 272; ஊதை-நற் 15-3 வங்கூழ்-அகம் 255-4; ஒலி-பொருந 206; உயிர்ப்பு-கலி 35-22 அரி-முருகு 76 பிற தமிழ்ச் சொற்கள் : - க. சொ. ஆக்கத்திற்குரியவை : வளி, கால். மருத்து. கொண்டல், ஊதை, வங்கூழ் உயிர்ப்பு வடசொற்கள்: வாதம், பவனம், வாயு, மாருதம், சதாகதி, கந்தவாகன் பிரபஞ்சன், சலனன். காற்றின் சிறப்புப் பெயர்கள் கோடைமேல்காற்றின் நாமம்கொண்டல்கீழ்காற்றிற்கேற்கும் வாடையினாமம்வீசும்.வடகாற்றுவடந்தையென்ப கூடிய கூதிருதைகுளிர்பணிக்காற்றினாமம் சாடியசுழற்காற்றின்பேர்சாரிகைசூறையாமே - 121 த-16