பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தேவப் பெயர்த் செய்யுள்-56 56 கோடை,மேல் காற்றின் நாமம்; கொண்டல்.கீழ் காற்றிற் கேற்கும்; வாடையின் நாமம் வீசும் - வடகசற்று வடந்தை என்ப; கூடிய கூதிர், ஊதை குளிர்பணிக் காற்றின் நாமம்; சாடிய சுழற்காற் றின்பேர் சாரிகை, சூறை ஆமே. பெ. பொ. விளக்கம் கோடை-மேற்கு மலைக் கோட்டிலிருந்து வரும் காற்று கொண்டல்-காலை இளவெயில் இளவெப்பம்கொண்டு கிழக்கிலிருந்து விசுவது . வாடை-வடக்கிலிருந்து வாடவைக்கும் குளிர்காற்று வடந்தை-வடக்குத் திக்கிலிருந்து வீசுவது கூதிர்-நடுங்கவைக்கும் குளிர் தருவது ஊதை-உயிர்ப்பு ஓசையுடன் வீசுவது கழற்காற்று-கரியாகச் சுழன்று அடிக்கும் காற்று. சாரிகை-உள்ளே சுழன்று சுழன்று வீசுவது சூறை - அகப்படும் பொருள்களைக் கவர்வது மேல்-மேற்கு கீழ்-கிழக்கு - - பனிக்காற்று-பணித்துளியுடன் குளிர்ந்து வீசுவது சாடிய-தாக்கிய குளிர்பணி, சுழற்காற்று-வினைத்தொகைகள் ஒப்பிடு சூடாமணி-56 பிங்கலம்-23-28, 30 கயாதரம்-34 தன்மதிபர்-91 காற்றுச் சிறப்புப் காற்றுச் சிறப்புப் கசற்றுச் சிறப்புப் காற்றுச் சிறப்புப் பெயர் 5-8 பெயர் 15 பெயர் 10 பெயர் 13 மேல்காற்று மேல்காற்று மேல்காற்று மேல்கால் கோடை கோடை - கோடை ಟಿಕ(Tಖ