பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள் 57-58 சகாயான்-நண்பன் கருநெறி-கரிய புகை ஒழுங்குடையது கனலி-சினப்பது அங்காரகன்-கரியாக்குபவன் சித்திரபானு -அழகிய அனல் ஒளியுடையது இயங்குகால்-வினைத்தொகை கருநெறி-பண் புத்தொகை நெருப்பின் தொடர்ச்சி தறலுதாசனன் சிறந்ததனஞ்சயன்சாதவே தாச் செழுமையமுளரிதென்கீழ்த்திசையிறைசேர்ந்தார்க்கொல்லி எழுவிதநாவேவன்னியேற்றபாவ கனேதேயு, அழல்சுடர்ஞெகிழியின்னநெருப்பின்பேராறைந்தாவே. 58 தழல்,உதா சனன்,சிறந்த தனஞ்சயன், சாத வேதா, செழுமைய முளரி, தென்கீழ் திசையிறை, சேர்ந்தார்க் கொல்லி, எழுவித நாவே, வன்னி, ஏற்றபா விகனே, தேயு, அழல்,சுடர், ஞெகிழி, இன்ன நெருப்பின்பேர் ஆறைந் தாமே. பெயர்ப் பொருள் விளக்கம்: - நெருப்பு-ஞெல் என்னும் வேர்ச்சொல் கொண்டு ஞெலி என்று வெப்பம் தருவது தழல்-பற்றிப்படர்வது - உதாசனன்-வேள்விப்பொருளை உண்ணுபவன் தனஞ்சயன்-செல்வத்தை அழித்து வெல்வது சாதவேத்ா-மறைகள் தோன்ற உதவியானது முள்ளி-முள்போன்ற விறகுகளின் தொடர்பாவது எழுவிதநரி-எழுவகை நனக்குப்போன்ற பிழம்பையுடையது வன்னிடவன்மையானவற்றையும் தன்னதாக்குவது ៥