பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தேவப் பெயர்த் செய்யுள் 57-58 பிற தமிழ்ச் சொற்கள் : தென்கால், சிறுகால், தென்றி, மலயக்கால், அரி, அனல், எரி, கருநெறி, தென் கீழ்த்திசையிறை, சேர் ந்தார்க்கொல்லி, தேயு. க, சொ, ஆக்கத்திற்குயவை : தென்றி, அல்ை, ஆரல், கனலி, முளரி, ஞெகிழி. வடசொற்கள் : வசந்தன், வசு, தகனன், அங்கி, அயவாகனன், சுசி, சிகி, அங்காரகன், சித்திரபானு, உதாசனன், தனஞ்செயன், சா தவேதா, பாவகன், மணிப்பவளச் சொற்கள் : காற்றின் சகாயன், எழுவிதநா. தீயின் சிறப்புப் பெயர்கள் வடவைத்தித்திரண் மடங்கல்வருவடவாமூகஞ்சூழ் கடையலுை பூழித்தியாங்கனலொழுங்கதுசுவாலை s அடைவில்விண்விழுங்கொள்ளியுற்கையென்றறையலாமே வெடிநறைகுய்யிம்முன்றுமிகுநறும்புகையினாமம் 59 வட வைத்தித் திரண்,ம டங்கல், - வருவட வா.மு. கம்,து.ழ் கடையனல். ஊழித் தீயாம்; கனல்ஒழுங் கதுசு வாலை; அடைவில்விண் வீழும் கொள்ளி உற்கையென் றறைய லாமே; வெடி,நறை, குய்இம் மூன்றும் மிகுநறும் புகையின் நாமம் பே. பொ. விளக்கம் : ஊழித் தீ-ஒர் ஊழியாக முடிப்பது வடவை-வடக்கில் தொடங்கி அழிவைத் தருவது தித்திரள்-தீயின் திரட்சி .