பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தேவப் பெயர்த் செய்யுள்-61 வாரியாலங்கிலாலமழையலர்கமலங்காண்டம் நிரம்புட்கரமேசிந்துதெடும்புனல்சடி லம்பானி காரறல்புவனநகரங்கனவிரதம்கவந்தல் - மாரியம்புதமேயப்புவருணம்.சீவனம்வம்ைவார் 61 வாரி.ஆ லம்கி, லாலம், மழையலர், கமலம், காண்டம், நிரம்,புட் கரமே, சிந்து, - நெடும்புனல், சுடிலம், பாணி, கார்.அறல், புவனம், நாரம், கனவிர தம்,கவ ந்தம் காரி,அம் புதமே அப்பு வருணம்,சீ வனம்,வ ம்ை,வார், .ெ பொ. விளக்கம்: வாரி-நீட்சியாக ஓடுவது; ஆலம்-திக்கும் பகை கீலாலம்-நெருப்பினைத் தணித்தல் உடையது மழையலர்-முகில் உதிர்க்கும் மலர் போன்றது. கமலம்-வேட்கை கொண்டவரால் விரும்பப்படுவது காண்டி ம்-காட்சிக்கினியது நீரம்-பள்ளத்தில் பாய்வது புட்கரம்-வழிபாட்டிற்குக் கரணியமாவது சிந்து-ஒழுகுதலை உடையது புனல்-அனலுக்குப் பகை சடிலம்-உயிர்களாள் அடையப்படுவது பள்-பண் -பாணி-பள்ளத்தில் தேங்குவது கார்-கருமுகிலிலிருந்து தோன்றியது அறல்-முசிதலை உடையது புவனம்-உலகப் பொருள்கள் முளைத்தற்குக் கரணியமா உதசம்-இயற்கைத் தோற்றமுடையது. . கனவிரதம்-முகிலின் சாறாக உள்ளது.