பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவப்,பெயர்த் ஆடாமணி செய்யுள்-2ே பாணியம்-பருகப்படுவது வயம்-வலிமையுடையது சிவனியம்-உயிர்கள் உயிர்வாழச் செய்வது தீர்த்தம்-கடத்தற்குகியது கீரம்-பருகப்படுவது சிதம்-குளிர்ச்சி உடையது அயம்-செல்லுதலை,உடையது. -- அளகம்-பரவலாகச் செல்லுதலை உடையது . ஆம்-'அம் என்னும் வேர்ச்சொல்லிலிருந்து உ யிரினங்களின் வளர்ச்சிக் குக் கரணியமானது என்னும் பொருள் பொதிந்தது அம்-ஆம் என்பதன் அடிவேர்ச்சொல்லாக அதன் பொதிபொருள் கொண்டது. . . . அமுதம்-உணவானது கம்-புகழப்படுவது சலம்-சல சல என்றொலி எழுப்பி ஒடுவது புனல்வேந்தன்-நீரின் தலைவன் . வருணன்- மழை பொழிய (வர) வைப்பவன் நயன் உறு-நற்பயன்மிக்க நற்புனல்-பண்புத்தொகை ஒப்பீடு சூடாமணி 61,62 பிங்கலம் 57, 73 க்காதரம் 20,37,38 நாகதீபம் 77,78,82 நீர் 1-45 நீர் 1-50 நீர் 41 நீர் 40 வாரி வாரி வாரி வாரி ஆலம் ஆலம் ஆலம் கிலாலம் கீலாலம் கிலர்லம் திலாலம் மழையவர் அலர் கனமலர் முகிற்பூ tళ} f கமலம் கமலம் கமலம் காண்டம் காண்டம் காண்டம் காண்டம் நீரம் நீரம் நீரம் நீரம் புட்கரம் புட்கரம் புட்கரம் புட்கரம் சிந்து சிந்து சிந்து