பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி - சூடாமணி செய்யுள்-கித் பெயர்ப் பொருள் விளக்கம்: அனலி-அனலை உடையவன் அரி-இருளை அழிப்பவன் பானு-ஒளிர்பவன் அலரி-கதிர்களை அலர்த்துபவன் அண்டயோனி-அண்டங்களுக்கெல்லாம் தாய் கனலி-கனற்றுபவன் விகர்த்தனன்-இருளைப் போக்குபவன் கதிரவன்-ஒளிக்கதிர்களை உடையவன் பகலோன்-பகலை உண்ட ாக்குயவன் வெய்யோன்-வெப்பங் கொண்டவன் - தினகரன்-ஒவ்வொரு நாளையும தன் கதிர்களால் வரச்செய்பவன் பகல-நாளைப பகலாகப பகுபுபவன திவாகரன்-பொன் போன்ற கதிர்களைக் கொண்டவன் அரியமா-விாைவாகச்செல்லும் குதிரை போன்றவன் இனன்-திரிதலை உடையவன் உதயன்-தோன்றுபவன் ஞாயிறு-(நாயிறு என்பதன் மரூஉ தலைமையான கோன் அல்லது தாய்க்கோள் எல்லை-ஒளியைக் கொண்டவன் கிரணமாலி-கதிர்த்தொகுதி கொண்டவன் வெங்கதிரவன்-பண்புத்தொகை ஞாயிறு தொடர்ச்சி ஞாயிற்று வட்டம், ஞாயிற்லுக் கதிர் விரவுமேழ்பரியோன்வேந்தன்விரிச்சிகன்விரோசனன்பேர் இரவிவிண்மணியருக்கனேழேழுஞ்சூரியன்பேர் பரிதியின்வட்டந்தானேவிசயமாம்பரிதிவிசும் கிரணமேகரமுமற்றைக்கிளர்ந்ததீவிரமுமாகும் 5ே விரவும் ஏழ் பரியோன், வேந்தன் விரிச்சிகன், விரோச னன்,பேர், இரவி,விண் ம்ணி,அ ருக்கன், - ஏழேழும் குரி யன்பேர்;