பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தேவப் பெயர்த் செய்யுள்-65 பரிதியின் வட்ட ந் தானே விசயமாம்; பரிதி வீசும் கிரணமே தரமும் கற்றைக் கிளர்ந்ததி விரமும் ஆகும். 1ெ1, பொ. விளக்கம் : ஏழ் பரியோன்-எழு குதிரைகளை உடையவன் வேந்தன்-உயிர்களுக்கெல்லாம் மன்னவன் விரிச்சிகன்-கொடுமையான வெப்பக் கதிர்களை உடையவன் விரோசனன்-பேரொளியுடையவன் பேர் இரவி-பெயர்த்து இரவைக் கொள்பவன் விண்மணி-விண்ணில் தோன்றும் மாணிக்க மணி அருக்கன்-யாவராலும் தொழப்படுபவன் பரிதியின் வட்டம்-ஞாயிற்றின் வெளி வட்டம் விசயம்-நிகரற்ற வெற்றிக்குறி - கிரணம்-ஒளிக்கதிர் கரம்-இருளை நீக்கும் கதிர்க்கை திவிரம்-பேரொளி உடையது ஏழேழும்-நாற்பத்தொன்பதும் ஒப்பீடு Xசூடாமணி-63-கே பீங்கலம்-210-212 கயாதரம் 17 - siusili-ws 93 சூரியன் 1-49 சூரியன் 1-64 சூரியன் 19 சூரியன் 65 பரிதி பரிதி - تنص பரிதி ... . 478 பாற்கரன் பாற்கரன் பாற்கரன் ஆதித்தன் ஆதித்தன் ஆதித்தன் ஆதித்தன் பணிப்பகை பனிப்பகை . . . . نفسيكدخيص பனிப்பகை சுடர் கடரோன் . . . . . سه ، சுடரோன் பதங்கன் பதங்கன் தங்கன் பதங்கன்