பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-65 சொற்பாகுபாடு சூடாமணிச் செய்யுள் 63-65ல் உள்ள சொற்களுள் சங்க இலக்கியச் சொற்கள் : பரிதி-முருகு 299, சுடர்-முருகு 43, எல்-முருகு 74 என்றுழ்-நற் 43-2, ஒளி-முருகு 3, சான்றோன்-நற் 233-9 அரி-முருகு 76, அலரி -முல்லைப்பாட்டு 10, கனலி-பெரும்பாண் 17 வெய்யோன்-பரி 8.67, பகலோன்-அகம் 201-8, பகல்-முருகு 166 இனன்-பட் 61, ஞாயிறு-முருகு 2, எல்லை-பொருந 118 வேந்தன்-நெடு 187, விசயம்-பெரும்பாண் 261, சரம்-புறம் 152-30 பிற தமிழ்ச் சொற்கள்: சூரியன், ஆதித்தன், பனிப்பகை, இருள்வலி, சூரன் ஆதவன், தரணி, செங்கதிரோன், அனலி, கதிரவன், அரியமா ஏழ்பரியோன், இரவி, விண்மணி, பரிதியின் வட்டம் க. சொ. ஆக்கத்திற்குயவை : பரிதி, பனிப்பகை. இருள்வலி, எல், என்றுாழ், அனலி அலரி, கனலி, வெய்யோன், அரியமா, இனன், ஞாயிறு எல்லை, சண்டன், இரவி, விண்மணி. வடசொற்கள் : பாற்கரன், பதங்கன், சவிதா, மார்த்தாண்டன், அருணன் மித்திரன், தயணன், பானு, விகர்த்தன், தினகரன், சோதி திவாகரன், உதயன், கிரணமாலி, விரிச்சிகன், விரோசனன் அருக்கன், விசயம், கரம், தீவிரம், மணிப்பவளச் சொற்கள்: - ஆயிரஞ்சோதியுள்ளோன், அண்டயோனி, பரிதிவீசும்கிரணம். 145 சூ-19. -