பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தேவப் பெயர்த் செய்யுள்-68 வடசொற்கள்: இந்து, சந்திரன். சுதாகரன், சந்திரன், சோமன் நிசாபதி, குபேரன், நிசாகரன். . மணிப்பவளச் சொற்கள் : கலாநிதி, சசி திங்கள், இமகிரனன். செவிவாய் கருதியசெந்திவண்ணன்காட்டுமங்காரகன்சேய், குருதிவக்கிரனேபெளமன்குசனிலமகனரத்தன் மருவியவழலோன் மற்றைமங்கலனுடனே ஆரல் விரவியஉதிரனின்னமேவுசெவ்வாயின் நாமம் 68 கருதிய செந்தி வண்ணன், காட்டும் அங் காரக கன்,சேய், குருதி,வக் கிரனே பெளமன், குசன் நில மகன் அ ரத்தன், மருவிய அழலோன், மற்றை Bங்கல துடனே ஆரல், விரவிய உதிரன் இன்ன மேவுசெவ் வாயின் நாமம். பெ. பொ. விளக்கம் : செவ்வாய்-செம்மையன் அங்காரகண்-செந்நிறம் உடையவன் சேய்-செம்மையானவன் ル குருதி-குருதியின் செம்மிையன் வக்கிரண்-முரண்பட்டவன் - பெளவன்-பூமியினின்று விரிந்தவன் ஆசன்-பூமிகைன், அசத்தன்-சிவந்த நிறத்தன்