பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-70 நாம. 1. அந்தணன், ஆங்கிரசன், மகவின்கோள், தனுவன், குரு, நண்டுச்சன். எண்மாவான், பிருகற்பதி, மீனன், 2. கோல், விடையன், பெண்கோள், காப்பியன், பிருகு, மாக்கள்பத்தோன், தானவர்குரு, கரணன், சல்லியன், போகி, மீனவுச்சன். சொற்பாகுபாடு சூடாமணிச் செய்யுள் 70ல் உள்ள சொற்களுள் சங்க இலக்கியச் சொற்கள் : ஆசான்-பரி 2-61, வேந்தன்-நெடு 187 பொன்-முருகு 145, வெள்ளி-பொருந 72, பளிங்கு-குறி 57, புகர்-முருகு-210, கவி-பொருந 158. பிற தமிழ்ச் சொற்கள் : வியாழன், அமைச்சன், ஆண்டளப்பான், மழைக்கோள். கலைச்சொல் ஆக்கத்திற்குரியவை : அமைச்சன், ஆசான், புகர், மழைக்கோள். வடசொற்கள்: சிகண்டிகன், சிவன், வேதன், அசுர மந்திரி, உசனன், பார்க்கவன், அங்கன், சுக்கிரன். மணிப்பவளச் சொற்கள் : தெய்வமந்திரி. காரி (சனி), கறுப்பு (இராகு), கதிர்ப்பகை (கேது) கதிர்மகன்மந்தன்காரிகரியவன்செளரிமேற்கோள் முதுமகன்பங்குநீலன்முடவனோய்முகன்சனிப்பேர் மதியுனுமிராகுநாமமற்றது.தமங்கறுப்பாம் அதிகமாங்கேதுச்செம்மைசிதிகதிர்ப்பகையுமாமே 15%.