பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-72 மேடம்-ஆட்டு வடிவம் உடையது மை-கருநிறமுடையது வருடை-மலையாடு போன்ற உருவம் உடையது கொறி-விட்டு விட்டுக் கொறித்துத் தின்னும் ஆடு போன்றது மறி-இளம் ஆடு போன்றது குண்டை-குட்டையாகத் தடித்த எருது வடிவம் உடையது சே-காளை வடிவங் கொண்டது மூரி-புல்லம், கோ, விடை இடபம்-காளை மாட்டைக் குறிக்கும் சொற்களாக அதன் வடிவம் உடையது என்றாகும் தண்டு-யாழின் தண்டு வடிவினது யாழ்-யாழ்த்தண்டு வடிவினது விழவு-விழாவிற்குரியது இரட்டை-இரட்டை வடிவானது மிதுனம்-இரட்டையானது சவைமகள்-சவையின் மகள் நண்டு, ளுெண்டு, அலவன்-நண்டைக்குறிக்கும் சொற்களாக நண்டின் வடிவமுடையது சேக்கை-சிவந்த கைக்கொடுக்கைஉடைய நண்டு போன்றது நள்ளி-நடுவில் உடலைச்சுற்றிக் கால்களைக்கொண்ட நண்டு போன்றது. கர்க்கடகம்-நண்டு ஒப்பீடு சூடாமணி-72 நீங்கலம்-270 கயாதரம்- நாமதீபம்-112 மேடம் 1-5 மேடம் 1 மேடம் 2 հծ) Ա) om --સદ્ધિ வருடை mos mesee யாடு _ ஆடு கொறி sił Esto wisatsak இடபம் 1-9 இடபம் 1 இடபம் 2 குண்டை *so — சே حسیم ബജ மூரி سه حمه 161; சூ-21