பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தேவப்பெயர்த் செய்யுள்-11 74. கொடுமரம், துரோணம், சாபம், கொடுசிலை, தனுநாற் பேரே! வடிவின்மான், கலை,சு றாவே மகரரா சிக்கு முப்பேர்; குடமொடு கரீரம், சாடி, குடங்கரே கும்பம் என்ப; நெடிய மீன், மயிலை, மற்சம், சலசரம் நேரும் மீனம். கொடுமரம்-வளைந்த மரவில் வடிவம் உடையது துரோணம்-வளைந்த வடிவம் உடையது சாபம், கொடுசிலை, தனு-வில் என்னும் பொருள் கொண்டவையாக அவ்வுரு உடையதாகும். கும்பம்-குடவடிவம் உடையது . குடம், கரீரம், சாடி, குடங்கர்-குடம் என்னும் பொருளில் அவ்வடிவினது மீனம்-மீன் வடிவுடையது மீன், மயிலை-மீன் என்னும் பொருளில் அவ்வடிவினது மற்சம்-செருக்குடையது சலசரம்-நீரில் திரியும் மீன் வடிவம் உடையது ஒப்பீடு $LIEGf.–74 பிங்கலம்- 270 கயாதரம்- நாமதீபம்-113 தனு 1-4 தனு! - இஇl கொடுமரம் عسمwپتمی * துரோணம் — * சாபம் . --- _ கொடுசிலை asssss: - semes மகரம் 1-3 மகரம் 1 . 057 ತಿ மான் ضمضة بة மான் sp? சுறா