பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி - சூடாமணி செய்யுள்-76 பிற தமிழ்ச் சொற்கள்: கார்த்திகை, எரிவாய், - அறுவாய், சகடு, பண்டி க, சொ, ஆக்கத்திற்குரியவை : எரிவாய், ஆரல், அளக்கர், அளகு, ஊற்றால் வடசொற்கள் : - நாவிதன், அங்கி, உரோகிணி, சதி, விமானம், உரோணி மணிப்பவளச் சொற்கள் : பிரமனாள் மும்மீன்நாள் (மிருகசீரிடம்) மூதிரைநாள் (திருவாதிரை) திங்கனாள்மதிபேராளன்சேர்ந்தமான்றலையேமாழ்கு பொங்குமார்கழியேமும்மீன்புகழ்நரிப்புறமேபாலை இங்கிவையொன்பதென்பமிருகச்சீரிடத்தினாமம் செங்கைமுதிரையாழிசன் தினமிவையாதிரைப்டேர் 77 திங்கள் நாள், மதி,டே ராளன் சேர்ந்தமான் தலையே மாழ்கு, பொங்குமார் கழியே மும்மீன், - புகழ்நரிப் புறமே பாலை இங்கிவை ஒன்ப தென்ப - மிருகசீ ரிடத்தின் நாமம்; செங்கை,மூ திரை,யாழ், ஈசன் தினம்.இவை ஆதி ரைப்பேர் பெயர்ப் பொருள் விளக்கம்: மிருக சீரிடம்-மான் தலை போன்றது திங்கணாள்-திங்களுக்குரிய நாள் மதி-நிலவுக்குரிய நர்ள் 173