பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தேவப் பெயர்த் செய்யுள்-78 78 கருதிய அதிதி நாளே கழை,பு னர்தம், கரும்பு, பொருவிலாப் புனிதம், பிண்டி, ஆவணம், புனர்பூ சப்பேர்: குருவின்நாள், கொடிறு, வண்டு, குறித்த காற்குளமே பூசம் அரவின் நாள், கவ்வை, பாம்பே ஆயில்ஆ யிலியம் நாற்பேர். பெ. பொ. விளக்கம் : புனர்பூசம்-மறு பூசம் அதிதி நாள்-அதிதிக்குரிய நாள் கழை, கரும்பு-கரும்புத்தோகை போன்றது புனர்தம்-புனர்பூசம் என்பதன் மரூஉ புனிதம்-தூய்மைக்குரிய நாள் பிண்டி-அசோகந்தழை போன்றது ஆவணம்-விதி போன்ற அமைப்பில் நீண்டது பூசம்-மேற்பூச்சு போன்று மங்கிய ஒளியுடைய விண்மீன் கூட்டம் குருவின் நாள்-வியாழனுக்குரிய நாள் கொடிறு-வளைந்து முடியும் வடிவுடையது வண்டு-வண்டுருவத்தது . காற்குளம்-பூசம், பூராடம், உத்தராடம் எனும் மூன்று கூட்டமான விண் மீன்களின் தொகுதி குளம் போன்றதில் பூசம் கால் பகுதியளவே கொண்டதால் கால்குளம் ஆயிலியம்-குயவன் திகிரி போன்றுள்ளது அரவின் நாள்-பலதலைப் பாம்பிற்குரிய நாள் - கவ்வை-பாம்பு போன்று துன்பம் தருவது ஆயில்-ஆயிலியம் என்பதன் மருஉ ஒப்பீடு சூடாமணி- 78 பிங்கலம்-245-24? கயாதரம் - நாமதீபம்-106-107 புனர்பூசம் 1-7 புளர்பூசம் 1-6 புனர்பூசம்-8 அதிதிதாள் அதிதிநாள் அதிதிநாள்