பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தேவப்பெயர்த் செய்யுள்-79 சொற்பாகுபாடு சூடாமணிச் செய்யுள் 19ல் உள்ள சொற்களுள் சங்க இலக்கியச் சொற்கள் : கொடுநுகம்-டெரும்பான் 62 வேள்வி-முருகு 96 வேட்டுவன்-நற் 59-3 மாசி-பதி 59-2 எலி-நற் 83-6 கணை-முருகு 14 - பிற தமிழ்ச் சொற்கள் : கொடுநுகம் வாய்க்கால் நாவிதன் மாசி கலைச்சொல் ஆக்கத்திற்குரியவை : கொடுநுகம் வடசொற்கள்: மகம், துர்க்கை, பூரம் மணிப் பவளச் சொற்கள்: முதலில் வரும் சனி இடையெழுஞ்சனி பகவதிதாள் செங்கதிர்நாள் (உத்தரம்) ஐவிரல்நாள் (ஆத்தம்) பங்குனிகடையில்வந்துபற்றியசனியினோடு -- செங்கதிர்பிறந்தநாளுஞ்சிறந்தவுத்தரமென்றாகும் தங்குகாமரமேயங்கிசார்ந்தநாள்கெளத்துவத்தோ டங்கைமீன்களிறுநவ்வியைவிரலத்தமேழ்பேர் பங்குனி, கடையின் வந்து பற்றிய சனியி னோடு செங்கதிர் பிறந்த நாளும் சிறந்த உத் தரம்என் றாகும் 189