பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-80 தங்குகா மரமே அங்கி சார்ந்தநாள் கெளத்து வத்தோ உங்கைமீன், களிறு, நவ்வி ஐவிரல், அத்தம் ஏழ்பேர். பெ. பொ. விளக்கம்: உத்தரம்-வளைந்த விட்டம் போன்றது பங்குனி-பைங்குனித் திங்களுக்குரியது கடையெழுஞ் சனி-கடைக்கோணத்தில் வரும் காரி செங்கதிர் பிறந்த நாள்-கதிரவன் தோன்றிய நாள் அத்தம்-கை போன்றது காமரம்-அடுப்பின் நெருப்பிற்குரியது அங்கி நாள்-நெருப்பிற்குரிய நாள் கெளத்துவம்-கை போன்றது கைம் மீன்-கை போன்ற விண்மீன் களிறு-யானை கை போன்ற வடிவுடைய கெளிற்று மீன் போன்றது நஷ்வி-பெண் மான் போன்றது ஐவிரல்-கையில் ஐந்து விரல் அமைப்புடையது ஒப்பீடு சூடாமணி-80 பிங்கலம்- 250, 25 கயாதரம்- நாதியம்-107, 108 உத்தரம் 1-3 உத்தரம் 1-6 உத்தரழ் 4 பங்குனி பங்குனி பங்குனி கடையெழுஞ்சனி கடையெழுஞ்சனி பிற்சன் செங்கதிர்நாள் கதிர்நாள் சுடர்நாள் அத்தம் 1-7 அத்தம் 1-6 அத்தம் 8 காமரம் கர்மரம் காம்ர்ம் அங்கிநாள் கனலிநாள் 184