பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி - செய்யுள்-81 நடுநாள் (சித்திரை) விளக்குநாள் (சோதி) அளக்குநெய்பயறுமீனேயறுவையேயாடை தூசு துளக்கிலாநடுநாடச்சன்றுவட்டாநாள்சித்திரைப்பேர் விளக்கொடுமரக்கால்வீழ்க்கைவெறுநுகங்காற்றினாளே கிளத்தியகாற்றுத்தீபங்கேடிலாச்சோதியேழ்பேர் 81 அளக்குநெய், பயிறு மீனே அறுவையே ஆடை, தூசு துளக்கிலா நடுநாள், தச்சன் துவட்டாநாள் சித்திரை ரைப்பேர் விளக்கொடு மரக்கால், வீழ்க்கை வெறுநுகம், காற்றின் நாளே கிளத்திய காற்றுத் தீபம், கேடிலாச் சோதி ஏழ்பேர், பெ. பொ. விளக்கம் : சித்திரை-சித்திரம் போன்று சண்கவர் வடிவம் கொண்டது அறுவிை-அறுத்தெடுக்கப்பெற்ற அழகிய ஆடை போன்றது துாக - ஆடை - நடுநாள்-விண்மீன்கள் இருபத்தேழில் 14-ஆவதாக நடுவில் அமைந்தது தச்சன்-சிற்பி நாள் துவட்டா நாள்-சிற்பி நாள் சோதி-ஒளி மிக்கது விளக்கு-விளக்கமானது மரக்கால்-மரக்கால் வடிவம் உடையது -* வீழ்க்கை - மிகு ஒளியால் (வீழ்தல் - விரும்புதல்) விருப்பத்தில் ஆழ்த்துவது - - பாடவேறுபாடு:

  • துவட்டிா சிற்பி சூடா, 129

183