பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி செய்யுள்-81 சொற்பாகுபாடு சூடாமணிச் செய்யுள் 81ல் உள்ள சொற்களுள் சங்க இலக்கியச் சொற்கள்: சூடாமணி நெய்-முருகு 228 பயறு-குறு 10-2 மீன்-முருகு:88 அறுவை-பொருந 83 ஆடை-நற் 33-6 துளசு-பட் 148 நடுநாள்-முல் 50 தச்சன்-குறு 61.1 விளக்கு-பொருந 5 வீழ்க்கை-கலி 65-29 காற்று-பெரும்பாண் 240 பிற தமிழ்ச் சொற்கள் : சித்திரை துவட்டாநாள் மரக்கால் காற்றின் நாள் க. சொ. ஆக்கத்திற்குரியவை : அறுவை, நடுநாள், வீழ்க்கை வெறுநுகம் வட சொற்கள்: சோதி, தீபம் காற்றுநாள் (விசாகம்) பனைநாள் (அனுடம்) முற்றில்வைகாசிகாற்றுமுந்துநாண்முறத்தினோடு வெற்றிசேர்களகுசேட்டைவிசாகநாளிருமுப்பேரே பற்றாளிபெண்ணைதேளேபோந்தைமித்திரநாளாறும் சொற்றனரனுடமென்றுசோர்விலாநூலோர்தாமே 82 முற்றில்,வை காசி, காற்று . முந்துநாள், முறத்தி னோடு வெற்றிசேர் சுளகு, சேட்டை, விசாகநாள் இருமுப் பேரே, to; சூ-24 வெறுதுகம்