பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தேவப் பெயர்த் செய்யுள்-82 பற்றாளி பெண்ணை, தேளே போந்தை,மித் திரநாள் ஆறும் சொற்றனர் அநுடம் என்று . . . சோர்விலா நூலோர் தாமே, பெ. பொ. விளக்கம்: விசாகம்-ஒளியுடையது முற்றில்-களகு போன்றது வைகாசி-வைகாசித் திங்களுக்குரியது காற்று நாள்-காற்றிற்கு உரிய நாள் முறம், சுளகு முறம் போன்றது சேட்டை-இடையூறு தருவது அனுடம் (அனுராதா)-வெற்றி நலத்தைத் தருவது - புல், தாளி, பெண்ணை, போந்தை-(நான்கும் பனையைக் குறிக்கும்) முடப்பனை போன்றது . . . - - தேள்-தேள் கொடுக்கு போன்றது மித்திர நாள்-நட்பு நாள் ஒப்பீடு சூடாமணி 82 பிங்கலம் 254, 255 கயாதரம் - நாமதீபம் 109 விசாகம் 1-6 விசாகம் 1-5 விசாகம் 2 முற்றில் முற்றில் جیمسستم வைகாசி வைகாசி , خفضصصهة காற்றுநாள் அ.நிலநாள் میدانستیمچه முறம் முறம் «saks. சுளகு சுளகு சுளகு சேட்டை " هسس ് ബ് அதுடம் 1-6 அநுடம் 1-7 அநுடம் 4 புல புல் . ഷ് தாளி தாளி يفتتحضير பெண்ணை பெண்ண்ை'