பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி. தேவப் பெயர்த் செய்யுள்- 81 எரி நாள் (கேட்டை) கொக்கு நாள் (மூலம்) சேட்டையிந்திரனாள்வேதிசெந்தழலெரியிiவைந்தும் கேட்டைவல்லாரையென்றுங்கிளத்துபவளத்து நூலார் தேட்கடைகுருகுகெர்க்குச்சிலையு டனன்றிலானி ஈட்டியவசுரநாளிவ்வேழ்பெயர்மூலமென்ப 83 சேட்டை,இந் திரன்நாள், வேதி, செந்தழல், எரிஇவ் வைந்தும் கேட்டை,வல் லாரை என்று o கிளத்துப வளத்து நூலார்; தேட்கடை, குருகு, கொக்கு சிலையுடன் அன்றில், ஆணி ஈட்டிய அசுர நாள் இவ் ஏழ்பெயர் மூலம் என்ப பெயர்ப் பொருள் விளக்கம்: கேட்டை-கேடு தருவது சேட்டை-மூதேவி போன்றது இந்திரன் நாள்-இந்திரனுக்கு உரிய நாள் : : - - வேதி, தழல், எரி-நெருப்பு என்னும் பொருளில் வெப்பமுடையது வல்லாரை-வலுவான துன்பத்திற்குரியது & . தேட்கடை-தேள்கொடுக்கின் அடிப்புறம் போன் றது குருகு கொக்கு அன்றில்-இப்பறவைகள் போன்றது சிலை-வில்போன்று வளைவானது - ஆனி-ஆனித்திங்களுக்கு உரியது அசுர நாள்-அசுரர் போன்று கொடுமை தருவது - ஒப்பீடு சூடாமணி-83 பிங்கலம்-256-25 க்யாதரம் நம்தீம்-109 கேட்டை 1-8 கேட்டை 1-7 云,● கேட்ண்ட் சேட்டை சேட்டை