பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-85 காக்கை நாள் (அவிட்டம்) சுக்கு நாள் (சதயம்) மருவியகாகப்புள்ளுவசுக்கள் நாள்பறவையுள்ளு விரவும்ாவணியவிட்டம்விளம்பியநாமமைந்தாம் பெருகியசுக்குச்சுண்டன்பேசியபோரேகுன்று வருண்னாள்சதயமைந்தும்வகுத்தபேர்தொகுத்ததாமே 85. மருவிய காகப் புள்ளு வகக்கள் நாள், பறவை, புள்ளு விரவுஆ வணி,அ விட்டம் விளம்பிய நாமம் ஐந்தாம் பெ ருகிய சுக்குச் சுண்டன் பேசிய போரே, குன்று வருணன் நாள் சதயம் ஐந்தும் வகுத்தபேர் தொகுத்த தாமே பெ, பொ. விளக்கம் : அவிட்டம்-உடல் அற்றது காகப்புள்-காக்கை போன்ற்து புள், பறவை-காக்கை போன்ற பறவைகள் போன்றது வசுக்கள் நாள்-எட்டு வசுக்களின் நாள் ' ' ஆவணி-ஆவணித்திங்களுக்குரிய நாள் சதயம்-நூறுவிண்மீன்களின் தொகுதி செக்கு-செக்கு போன்றது - சுண்டன்-100 கொண்டதால் முரடாகப் பருத்துத் தோற்றமளிப்பது போர்-போர் செய்தற்குரிய நாள் குன்று-குன்று உருவ நாள் வருணன் நாள்-வருணனுக்குரிய நாள் ஒப்பீடு * சூடாமணி 85 பிங்கலம் 261, 262 கயாதரம் - நாமதீபம் 110, 111 அவிட்டம் 1=5 அவிட்டம் 1-4 அவிட்டம் 5 காகப்புள் காகப்புள் தாகடி சூ-25