பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தேவப் பெயர்த் செய்யுள்-87 கடிகை,நாழிகையாம் கன்னல் இரித்தையும் அதுவே காட்டும் துடி,கலை, விகலை முப்பேர் சொல்லிய கால நுட்பம் பெ. பொ. விளக்கம் அருந்ததி-கணவன் விருப்பத்திற்கு இயைய ஒழுகுபவள் வடமீன்-வடக்கில் உள்ள விண்மீன் சாலி-கற்புப் புகழ் உடையவள் உடு-விண்ணில் இயங்கும் நிலை ஒளி தாரகை-வானில் விளங்குவது பம்-ஒளியுடையது s . . உற்கை-தழல் போன்று காட்சி தருவது சுக்கை-பூப்போல்வது - நாழிகை-கழிந்து போவதை உடையது கடிகை-விதிக்கப்பெற்றதைச் செய்தற்குரியதாக விளங்குவது கன்னல்-நேரம் கன்னலாகிக் கழிவதைக் கொண்டது இரித்தை-நேரம் இரிவதை-சிதறுவதை உடையது துடி-துடித்துக் கடக்கும் நேரம் : கலை-மதியின் கலை ஒன்றின் அறுபதில் ஒரு பங்கு விகலை-மதிக்கலையின் கூறுபாடு ஒப்பீடு சூடாமணி-87 பிங்கலம்- 26, 268 கயாதரம் 39 நாமதீபம்-112, 114 269, .280, 282. 554–556 அருந்ததி 1-2 அருந்ததி 1-2 அருந்ததி 4 வடமீன் வடமீன் வடமீன் சாலி சாலி சாலி விண்மீன் 1-5 வான்மீன் 9 நாள்மீன் 8 ಪಟಿನ 8 உடு உடு :உடு. உடு தாரகை தாரகை; தத்தகை, தாரகை 198.