பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-89 பெயர்ப் பொருள் விளக்கம்: ஒல்லை-ஒல் என்னும் ஒதை எழும் நேர விரைவு இறை-தொடக்கமும் முடிவும் வேறுபாடு சொல்லமுடியாது இறும் விரைந்த நேரம் - சிறுவரை-சிறிதளவு நேரமாக எல்லைகொண்டு விரைந்து முடிவது. இலேசம்-பாரமின்மை என்னும் அளவு நேர விரைவு வல்லை-விரைந்தது மாத்திரை-அளவு நண்பகல்-பகலின் நடுப்பகுதி நேரம் உச்சி-கதிரவன் தலை உச்சியில் உள்ள நேரம் மத்தியானம்-மையப் பகல் நேரம் இராசி-கதிரவன் இயங்கும் பாதை வகுக்கப்பெற்ற 12இல் ஒன்று இல்-கோள்களுக்கு இல்லமாக இருப்பது பவனம்-கோள்கள் தங்கும் இடம் ஒரை-செல்லுதல் உடையது ஒப்பீடு சூடாமணி-89 பிங்கலம்-281, 218, 219, 272 கயாதரம்-539, 40 நாமதீபம்-554,114 காலவிரைவு 1-6 காலவிரைவு 1-2 (கால).விரைவு 3 ه سمسنتمتد: ஒல்லை — ஒல்லை - مناسبی இறை - --چ-ته இறை சிறுவரை - சிறுபொழுது منت.يسكو இலேசம் يشسهمته . - به بمسمته بیسیم வல்லை - - saistas மாத்திரை மாத்திரை . . . دستعه - மாத்திரை நண்பகல் 1-3 நண்பகல் 5 நண்பகல் 2 *நண்பகல் 3 உச்சி உச்சி உச்சி உச்சி பாட வேறுபாடு:

  • காலவர்க்கம் பெயரில் உள்ளன .

203.