பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டில் பிழைத்துப் பல்லாயிரம் ஆண்டுகள் விளங்கியதால் இறுதிக் கடல் கோளுக்கு இரையாகியது என்று கொள்வதே இயல்பாகின்றது. ളഥഥങ്ങാ தப்பும் அளவிற்கு அக்கடல்கோள்கள் இம்மலைக்கு மிகத்தெற்கே நேர்ந்திருக்க வேண்டும். அதனால் இது பிழைத்தது. இதன் படியும் இக்குமரிமலை தொன்மையின் தோற்றுவாய்மலை என்று உறுதிப்படுகின்றது. உலகத் தோற்ற கால மலைகளில் குமரி குறிப்பிடத்தக்கதாகின்றது. உலகத்தில் உயரத்தில் முதன்மைபெற்ற மலை நம் வடபுலத்துப் பணி மலையாகிய (இமம்-பனி) இமமலை. இது உயரத்தில் முதன்மை கொண்ட தன்றித் தோன்றியதில் முதன்மை கொண்டதன்று. இதேபோன்று உலகில் குறிக்கத்தக்க மற்றொரு மலையாகிய ஆல்பசும் காட்சி எழிலில் முதன்மை கொண்ட்தன்றிப் பிறப்பில் முதன்மைகொண்டதன்று. (ஆல்பசு என்னும் நெல்டிக் சொல்லுக்கு வெள்ளை என்றுபொருள்-இது பனி வெள்ளை) இவை இரண்டும் இடைக்காலத்தே தோன்றிய மலைகளே. (இடைக் காலம் என்பது காலவெள்ளத்தின் இடைப்பகுதி) மலைகளின் தோற்றத்தை வைத்து இருவகைப்படுத்துவர்: ஒன்று-ஆதி மலை (தொன்மையான முதல் மலைகள்) இவற்றை அமைந்த மலை என்பர். x . . . . இரண்டு-பிற்பட்ட மலைகள்; இவற்றைத் தேய்வு மலை என்பர். இமமும் ஆல்பகம் இரண்டாம் 6ು ಸಾಹಿu೨೮, பிற்பட்டுத் தோன்றிய மலைகள். குமரி ഥത് மூழ்கிப்போனமையால் அதுபற்றிய ஆய்வு முழுமையாகச் செய்ய இயலாது போயினும் ஆழ்கடல் ஆய்வினர் இதனை ஆதி மலையில் அடக்குவர். விந்தியத்திற்குத் தெற்கில் உள்ளவை ஆதி மலைகள் என்னும் குறிப்பில் குமரி மலை ஆதி மலை, . . . . ஒரு தொடர்பு கூறினால் குமரி மலை மூன்றாம் கடல்கோளில் மூழ்கிய அதே கடல் கொந்தளிப்பால்தான் இம மலை தோன்றியது. குமரி இறப்பும் இமம் பிறப்பும் ஒத்து நிகழ்ந்தவை. * : * * * +. . . . . . . - பட்டினத்தடிகளார், - "வடகோடு உயர்ந்தென்ன தென்கோடு தாழ்ந்தென்ன - . வான்பிறைக்கே " என்று ஒரு வரி வழங்கியுள்ளார். இது வானத் துப் பிறை பற்றிப் பாடப்பெற்றதுதான். 1 : 22.