பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாம কেঙ্গেf தேவப் பெயர்த் செய்யுள்-91 பிற தமிழ்ச்சொற்கள் : . கச்சளம், துணங்கறல், முன்னைநாள், பின்னைநாள் க. சொ. ஆக்கத்திற்குரியவை . - - துணங்கறல், நெருநல், நென்னல் பின்றை, பிற்றை வட சொ ற்கள்: - சருவரி, அந்தகாரம், தமம், துவாந்தம், திமிரம் வைகறை, நிலவு, மாலை வெய்யில், யாமம், பருவம் புலரிவைகறையினாமம்விடியலும்போற்றுமப்பேர் நிலவுசந்திரிகைவெய்யினிகழ்ந்தவாதபமேயென்றுழ் இலகியமாலைசாயங்சந்தியாம்யாமஞ்சாமம் அலைவருபருவந்தானேயானியமிருதுவாகும் 92 புலரிவை கறையின் நாமம் விடியலும் போற்றும் அப்பேர் நிலவு,சந் திரிகை, வெய்யில் நிகழ்ந்த ஆ தபமே என்றுழ் இலகிய மாலை, சாயம் சந்தியாம் யாமம் சாமம் அலைவரு பருவந் தானே ஆனியம் இருது ஆகும் பெ. பொ. விளக்கம்: புலரி-இருள் புலர்வதை உடையது. வைகறை-நாளின் அறுதியாக உள்ளது: விடியல்-இருள் விடுவிப்பது நிலவு-குளிர்ந்த ஒளி நிலவுவது சத்திரிகை-(சந்திரனில்) திங்களில் இருத்தல் உடையது வெய்யில்-வெப்பம் உடையது