பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி - சூடாமணி செய்யுள்-93 வடசொற்கள் : திதி, குகு மணிப்பவளச் சொற்கள் : சினிவாலி உவா (பூரணன்), அமை (அமாவாசிை பூரணையாம் பக்கம் அந்தமாமுவாவேபவ்வம்பூரணையிருபேராகும் இந்துவோடிரவிகூட்டமமாவாசையமையுமென்ப நந்தைபத்திரையினோடுநாட்டியசயையிருத்தை முந்துபூரணையாம்பக்கமுதற்றொட்டுமூன்றுவட்டம் 94 அந்தமாம் உவாவே பவ்வம், பூரணை இருபேர் ஆகும் இந்துவோ டிரவி கூட்டம், அமாவாசை அம்ையும் என்ப நந்தைபத் திரையி னோடு நாட்டிய சயை,இ ருத்தை முந்துபூ ரணையாம் பக்கம் முதல்தொட்டு மூன்று வட்டம் பெயர்ப் பொருள் விளக்கம்: பூரணை - திங்களின் கலை நிறைதலை உடையது உவா (அந்தம்)-ஒளி நிறைவாய் உவக்கத்தக்க முழு நிவவு பவ்வம்-திங்தளின் கலை நிறைவு அமாவாசை-கதிரவனும் திங்களும் (வசித்தல்) தங்குதல் உட்ையது இந்துவோடு இரவி கூட்டமும் அது - அமை-கதிரவனும் திங்களும் அண்மையில் அன்மவது மூன்றுவட்ட ஐந்து பக்கம்-முதல் பக்கம் தொடங்கி மூன்று வட்டமாக வரும் ஐந்து பக்கம் * . . . . தந்தை-திங்களின் கலைகள் 1, 6, 11 215.