பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி செய்யுள்-94 சொற்ாகுபாடு சூடாமணிச் செய்யுள் 94ல் உள்ள சொற்களுள் சங்க இலக்கியச் சொற்கள்: சூடாமணி உவா-இல்லை பவ்வம்-புறம் 380-1 - ఆణ-UGఆ 86 பிற தமிழ்ச் சொற்கள்: நந்தை, இரித்தை க. சொ. ஆக்கத்திற்குரியவை:

  • £. Gì j fT, பல்வம், அமை, தந்தை, இரிந்தை

வட சொற்கள்: - ~ * பூரணன், அம்ாவாசை, பத்திரை, சயை . சொற்கள் : - - இந்துவோடிரவிசு ட்டம் அறுவகைப் பருவம் பர்வியகாரேகூதிர் முன்பினிற்பணிகளோடு விரவியவிளையவேனில்விரைந்திடுமுதிர்ந்தவேனில் மருவுமாவணியேயாதிமற்றிரண் டிரண்டுமாதம் பருவமூவிரண்டுமாய்ந்துபார்த்திடின்வாய்த்தபேராம் 95 பரவிய காரே கூதிர் முன்,பினில் பணிக ளோடு விரவிய இளைய வேனில், விரைந்திடும் முதிர்ந்த வேனில் மருவும்ஆ வணியே ஆதி மற்றிரண் டிரண்டு மாதம் பருவம்மூ விரண்டும் ஆய்ந்து பார்த்திடின் வாய்த்த பேராம் சூ-27