பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி, தேவப்பெயர்த் செய்யுள்-96 வட சொற்கள்: வற்சரம், ஆயனம், அயனம், ஆயுள் و استات) لق கற்பம் மழை, பெருமழை விடாமழை சொரிதுளிதிவலைதுாவல்சிகரந்துாறன்மாரி வருடமோடுறையேயாலிவசனமுமழைப்பேர்யத்தாம்: பெருமழையென்பதானேபேசிலாசாரமாகும் விரவியபனித்தல்சோனைவிடாமழையிருபேராமே. 97 சொரி, துளி. திவலை, தூவல் சீகரம், தூறல், மாரி . வருடமோ டுறையே ஆலி வானமும் மழைப்பேர் பத்தாம். பெருமழை என்ப தானே பேசில்ஆ சாரம் ஆகும் விரவிய பனித்தல், சோனை விட மழை இருபேர் ஆமே பெ. பொ. விளக்கம்: மழை- இளமை அடையச்செய்வது துளி-துணிப்பது: - திவலை-துாற்றும் நீர்த்துளி துவல்-துவுவதுபோல் விழுவது சீகரம்-குளிரை ச்செய்வது தூறல்-தூறுவது காசி-மிகப்பெய்துஅழிப்பது வருடம்-நிலத்தை நண்ணிப்பது உறை-சொகிவது ஆலி-பெருந்துளிதருவது வானம்-வானம் தந்தது.