பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* கோடி ஆண்டுகளின் முன்-ஒரு வேளை அதற்கு மிக முந்தி ஒரு பெரிய கண்டம் ஆப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத் திருந்தது. மாந்தன் அம்போது ஞாலத்தில் தோன்றவில்லை. அக்கண்டத்தில் நச்சுயிரிகளும் யானையும் காண்டமாவும் இலெமூர் என்னும் குரங்கினமும், பூத ஆமையும் குடியிருந்தன. ” -இங்கிலாந்து அறிஞர் சாண் " காண்டுவானா நாடு (இலெமூரியா) நச்சுயிர்க் காலத்திற்குரியதாயும் ஐயமற நச்சுயிர்ப் பூதங்களின் இருப்பிடமாயும் இருந்தது ” -எஃப். சி. பிரின்சு ஒயிற்று காட் எலியட் வரைந்து வெளிப்படுத்திய முக்கிய இலெமுரியா நிலப் படம் " மிகத் தொண்மையான மண்டையோடுகள் சில. அவற்றுள் சாவாவில்-சாவாத் தீவின் அருகிலுள்ள பிற தீவுகளுடன் ஒரு காலத்தில் ஆசிய நிலத்தோடு இணைக்கப்பட்டிருந்தது. அது ஹாங் உடான் என்னும் குரங்கு (இலெமூர் போன்றது) வாழும் இடங்களுக்கு அணித்தானது (இலெமூரியா மாந்தனுக்கும் குரங்கிற்கும் இடைப்பட்ட ஒர் உயிரி (இலெமூர் ஆக இருக்கலாம்) வாழ்ந்த இடமாகத் தெரிதலால் அது மிகக் குறிப்பிடத்தக்கது ' -ஆல்பிரெம் கிரைட் ஒரு குறிப்பிடத்தக்க சான்று: சர் சான் மர்ரே என்பார் 'uoĩrớt-Gò #m cò” (Oceanography) 167ಿ பெறும் கலை ஆய்விற்காக ஒரு பெரும் அறக்கட்டளை" நிறுவினார். இவ் வாய்வால், ' மிகத் தொன்மைக் கர்லத்தில் தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா தொடக்கமாக இந்தியாவை ஒட்டிய தென் கண்டம் வரை பெருநிலப்பரப்பு படர்ந்திருந்தது. இது காண்டுவானாக் கண்டம் அல்லது காண்டுவானா நாடு (Gondwana) என்று அறியப்பட்டது. இது முழுகிப் போயிற்று. முழுகிப்போன இப்பெருநிலத்தைப்பற்றி வியக்கத்தக்க உண்மைகள் அண்மை யில் காணப்பட்டிருக்கின்றன. " இது 30 ஆயிரம் பவுன்களைக் கொண்டது. 25 . 3,-a-4