பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாவது மக்கட் பெயர்த் தொகுதி வாழ்த்து தேனவிழ்த்தளிகளெல்லாஞ்செவ்வழிபாடர்நின்ற பூநகைத்திலங்குகஞ்சப்பொகுட்டின்மீதேயொதுங்கு நான்முகக்கடவுள்பாதநாவினானவிற்றியேத்தி மானவர்க்கியன்றபேரைவகுத்திடுந்தொகுதிசொல்வாம். 102 தேனவிழ்த் தளிகள் எல்லாஞ் செவ்வழி பாட நின்ற பூநகைத் திலங்கு கஞ்சப் பொகுட்டின் மீ தேஒ துங்கு நான்முகக் கடவுள் பாதம் - நாவினால் நவிற்றி எத்தி மானவர் க் கியன்ற பேரை வகுத்திடும் தொகுதி சொல்வாம் பெயர்ப் பொருள் விளக்கம்: அளிகள் எல்லாம்-சுரும்புகள் எல்லாம் தேன் அவிழ்த்து-தேனுக்காக இதழ்களை விரித்து செவ்வழி-செவ்வழிப் பண்ணை . . . - பாடாநின்ற-பாடுகின்ற ... . . . . . . . . . பூ நகைத்து இலங்கும்-பிற பூக்களை எல்லாம் தன் பெருமையால் எள்ளி நகையாடி விளங்குகின்ற பாட வேறுபாடு: இரண்டு சுவடிகளில் இப்பாடல் இல்லை இப்பாடில் ஒன்றிைக் கூட்டியே கடைக்காப்பில் சொல்லுப்பெறும் நூற்றாறு என்னும் செய்யுள் கூட்டுடன் நிறைவுபெறும், 243.