பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி - சூடாமணி செய்யுள்-103 உறுவர்,தா பதர், விளங்கும - இருடிகள், உயர்ந்தோர், யோகர் அறிஞர், பண்ணவர், சிறந்த அருந்தவர் முனிவர் ஆைே .ெ பொ. விளக்கம் முனிவர்-அவாக்களை வெறுத்தவர் துறவர்-பொருள்களின்மேல் பற்றை விடுத்தவர் சார்பில்லோர்-பொருள்களை அவாவால் சாராதவர் நீத்தோர்-எவ்வகைப் பற்றுகளையும் விடுத்தவர் தவர்-தவத்தை மேற்கொண்டவர் முனைவர்-முதன்மையான அறிஞர் மெய்யர்-உண்மை உணர்ச்சியுடையவர் அறவர்-அறத்தை மேற்கொள்பவர் மாதவர்-பெருமைக்குரிய தவம் உடையவர் கடிந்தோர் - ஐம்புலன்களின்மேல் செல்லும் அவாக்களை வெறுத்து ஒதுக்கியவர் அந்தணர்-அழகிய தண்ணிய அருளுடையவர் அடிகள்-இறைவன் திருவடிகளைப் பற்றியவர் ஐயர்-தந்தை போன்ற தலைவர் உறுவர்-மேம்பட்டவர் தாபதர்-தவத்துறவு உடையவர் இருடிகள்-அறிவால் மிக்கவர் யோகர்-யோகம் செய்பவர் பண் ணவர்-இனிமையும் பெருமையும் உடையவர் அருந்தவர்-செய்தற்கரிய தவம் செய்பவர். ஒப்பீடு சூடாமணி-105 சிங்கலம்-313 கயாதரம்-85 நாமதீபந்-120 முனிவர் 1-20 முனிவர் 1-2 முனிவர் 15 முனிவர் 18 துறவர் துறவோர் - sneesme துறவர் சார்பில்லோர் — tپشمضقت